CUTN Recruitment 2023: Bachelor’s Degree முடித்த பட்டதாரிகளுக்கு Central University of Tamil Nadu இல் வேலைவாய்ப்பு !!

0
1612
CUTN Recruitment 2023

CUTN Recruitment 2023 : தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (CUTN) Deputy Registrar, Personal Assistant, Upper Division Clerk, Laboratory Assistant மற்றும் Lower Division Clerk போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 07 காலியிடங்கள் உள்ளன. இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cutn.ac.in/ மூலம் 20.10.2023 முதல் 18.11.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Contents

CUTN Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்Central University of Tamil Nadu (CUTN)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Deputy Registrar, Personal Assistant, Upper Division Clerk, Laboratory Assistant & Lower Division Clerk posts
காலியிடம்07
வேலை இடம்Thiruvarur
விண்ணப்பிக்கும் முறைOnline
தொடக்க தேதி20.10.2023
கடைசி தேதி18.11.2023
அதிகாரப்பூர்வ இணைய தளம் https://cutn.ac.in/ 

CUTN Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Deputy Registrar01
2Personal Assistant01
3Upper Division Clerk02
4Laboratory Assistant01
5Lower Division Clerk 02
மொத்தம்07

CUTN Recruitment 2023 Educational Qualification Details

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Deputy RegistrarMaster’s Degree
2Personal AssistantBachelor’s degree in any discipline
3Upper Division Clerk
4Laboratory AssistantBachelor’s degree in Science
5Lower Division Clerk Bachelor’s degree in any discipline

CUTN Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Deputy RegistrarPay Matrix Level-12
2Personal AssistantPay Matrix Level-6
3Upper Division ClerkPay Matrix Level-4
4Laboratory Assistant
5Lower Division Clerk Pay Matrix Level-2

CUTN Recruitment 2023 Age Limit Details

வ.எண்பதவியின் பெயர்வயதுவரம்பு 
1Deputy Registrar50 years
2Personal Assistant35 years
3Upper Division Clerk32 years
4Laboratory Assistant
5Lower Division Clerk 30 years

CUTN Recruitment 2023 Selection Process

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல் 

CUTN Recruitment 2023 Application Fee

வ.எண்வகைவிண்ணப்ப கட்டணம் 
1UR / OBC / EWSRs.750/-
2SC / ST / CUTN Employee / PWD candidatesNil

CUTN Recruitment 2023 Apply Process

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cutn.ac.in/ இல் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 20.10.2023 முதல் 18.11.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Dates to remember

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி20.10.2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 18.11.2023

Important Links

CUTN Official WebsiteClick Here
CUTN Career PageClick Here
CUTN Official NotificationClick Here
CUTN Online Application FormClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here