CMDA Recruitment 2023 : UG / PG முடித்த பட்டதாரிகளுக்கு Chennai Metropolitan Development Authority இல் வேலை வாய்ப்பு !! 18 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன…

0
1148
CMDA Recruitment 2023

CMDA Recruitment 2023 : சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA) வல்லுநர்கள், ஆய்வாளர்கள், பொருளாதார வல்லுநர்கள் போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 18 காலியிடங்கள் உள்ளன. UG/PG முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cmdachennai.gov.in/ மூலம் 27.09.2023 முதல் 11.10.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலானவை.

Contents

CMDA ஆட்சேர்ப்பு 2023 முழு விவரங்கள்

நிறுவன பெயர்Chennai Metropolitan Development Authority (CMDA)
வேலை வகைTamilnadu Government Jobs
பதவியின் பெயர்Experts, Analysts
காலியிடம்18
வேலை இடம்Chennai
விண்ணப்பிக்கும் முறைOnline
தொடக்க தேதி27.09.2023
கடைசி தேதி11.10.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்https://cmdachennai.gov.in/ 

CMDA ஆட்சேர்ப்பு 2023 காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Procurement Expert01
2Climate and Environmental Expert01
3Financial Management Expert01
4Urban Economist01
5Communication Expert01
6Heritage Conservation Expert01
7Sociologist and Gender Expert01
8Procurement Analyst01
9Climate and Environmental Analyst01
10Financial Associate01
11GIS Analyst01
12Planning Analyst06
13Administrative Assistant01
மொத்தம் 18

CMDA ஆட்சேர்ப்பு 2023 கல்வி தகுதி விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி
1Procurement ExpertB.E / B.Tech in Civil Engineering
2Climate and Environmental ExpertMasters Degree in Environmental Engineering
3Financial Management ExpertCA or ICWA or MBA (Finance)
4Urban EconomistMasters Degree in Urban Economics
5Communication ExpertGraduate or Post Graduate degree in Communication or Journalism
6Heritage Conservation ExpertGraduate Degree in Architecture or Planning
7Sociologist and Gender ExpertMasters Degree in Social Science
8Procurement AnalystBachelor’s degree in Civil Engineering
9Climate and Environmental AnalystGraduate Degree in Environmental Engineering or Civil Engineering
10Financial AssociateGraduate or Post Graduate in Commerce
11GIS AnalystMasters Degree in Geography or Urban Planning or Geology or Remote Sensing
12Planning AnalystPost Graduate Degree in Urban Planning
13Administrative AssistantAny Bachelor’s Degree with computer skills

CMDA ஆட்சேர்ப்பு 2023 சம்பள விபரங்கள் 

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் (Per annum)
1Procurement ExpertRs.18,00,000/-
2Climate and Environmental Expert
3Financial Management Expert
4Urban Economist
5Communication Expert
6Heritage Conservation Expert
7Sociologist and Gender Expert
8Procurement AnalystRs.6,00,000/-
9Climate and Environmental Analyst
10Financial Associate
11GIS Analyst
12Planning AnalystRs.7,20,000/-
13Administrative AssistantRs.3,60,000/-

CMDA ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செய்யும் முறை 

நேர்காணலில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

CMDA ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை

CMDA ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்பிக்கும் முறை 

` தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cmdachennai.gov.in/ ல் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் 27.09.2023 முதல் 11.10.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள் 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி27.09.2023
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி11.10.2023

முக்கிய இணைப்புகள் 

CMDA Official WebsiteClick Here
CMDA Career PageClick Here
CMDA Official NotificationClick Here
Request for expression of interest PDFClick Here
Terms of Reference PDFClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here