ESIC Recruitment 2023 : ECG டெக்னீஷியன், ரேடியோகிராபர், O.T உதவியாளர், மருந்தாளர் மற்றும் இளநிலை மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எம்ப்ளாயிஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) வெளியிட்டுள்ளது.,. 56 காலியிடங்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட துறையில் 12வது / டிப்ளமோ முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.esic.gov.in/ மூலம் 01.10.2023 முதல் 30.10.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Contents
ESIC Recruitment 2023 Full Details
நிறுவன பெயர்
Employees’ State Insurance Corporation (ESIC)
வேலை வகை
Central Government Job
பதவியின் பெயர்
ECG Technician, Radiographer, O.T. Assistant, Pharmacist, Junior Medical laboratory Technologist
SC / ST / PwBD / Women / Ex-SM / Departmental candidates
Rs.250/-
2
Others
Rs.500/-
ESIC Recruitment 2023 Apply Procedure
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.esic.gov.in/ என்ற இணைப்பின் மூலம் 01.10.2023 முதல் 30.10.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.