B.E / B.Sc / CA பட்டப்படிப்பு படித்திருக்கிறீர்களா ?? இதோ வந்தாச்சு IREDA ல் உங்களுக்கான மத்திய அரசாங்க வேலை வாய்ப்பு…

0
4470
IREDA Recruitment 2023
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

ireda recruitment 2023 | ireda recruitment advertisement | ireda recruitment | ireda recruitment pdf

IREDA Recruitment 2023 : Indian Renewable Energy Development Agency Limited (IREDA) General Manager மற்றும் Additional General Manager போன்ற பல்வேறு பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. B.Sc / B.E / CA முடித்தவர்கள் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ireda.in/  மூலம் 29.07.2023 முதல் 18.08.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

இந்த கட்டுரையில் IREDA ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், விண்ணப்பக் கட்டணம், தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் செயல்முறை போன்ற விவரங்கள் உள்ளன.

Contents

IREDA Recruitment 2023 Full Details

நிறுவன பெயர்Indian Renewable Energy Development Agency Limited (IREDA)
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்General Manager and Additional General Manager
காலியிடம்04
வேலை இடம்Anywhere in India
விண்ணப்பிக்கும் முறை Online
தொடக்க தேதி29.07.2023
கடைசி தேதி18.08.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.ireda.in/ 

IREDA Recruitment 2023 Vacancy Details

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Technical Services – General Manager02
2Finance & Accounts – Additional General Manager02
மொத்தம்04

IREDA Recruitment 2023 Educational Qualifications

வ.எண்பதவியின் பெயர்கல்வித் தகுதி
1Technical Services – General ManagerEssential – விண்ணப்பதாரர்கள் B.E / B.Tech / B.Sc Engineering முடித்திருக்க வேண்டும்
Desirable – விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்
2Finance & Accounts – Additional General ManagerEssential – விண்ணப்பதாரர்கள் CA/CMA முடித்திருக்க வேண்டும்
Desirable – விண்ணப்பதாரர்கள் நிறுவன செயலாளர் / சட்டத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்

IREDA Recruitment 2023 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம்
1Technical Services – General ManagerRs.120000 – 280000/-
2Finance & Accounts – Additional General ManagerRs.100000 – 260000/-

IREDA Recruitment 2023 Age Limit (As on 01.07.2023)

வ.எண்பதவியின் பெயர்அதிகபட்ச வயது
1Technical Services – General Manager55 years
2Finance & Accounts – Additional General Manager53 years

Age Relaxation

வ.எண்வகைவயது தளர்வு
1SC / ST5 years
2OBC3 years
3PwBD10 years
4PwBD (SC / ST)15 years
5PwBD (OBC)13 years

IREDA Recruitment 2023 Selection process

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

Application Fee

வ.எண்வகைவிண்ணப்ப கட்டணம் 
1SC / ST / PwBD / Internal candidates / Ex-SMNil
2OthersRs.1000/-

How to apply for IREDA Recruitment 2023?

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.ireda.in/  இல் ஆட்சேர்ப்பு பிரிவின் கீழ் 29.07.2023 முதல் 18.08.2023 வரை விண்ணப்பிக்கலாம். 
  • வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது

Dates to remember

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி29.07.2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி18.08.2023

Important Links

IREDA Official WebsiteIREDA Official Website Link
IREDA Career PageIREDA Career Page Link
IREDA Official NotificationIREDA Official Notification Link
IREDA Online Application FormIREDA Online Application Form Link

FAQ

What is the qualification for IREDA?

Graduation in Arts / Science / Commerce / Engineering is the qualification required for IREDA

Which Ministry is IREDA under?

IREDA is under Ministry of New and Renewable Energy

Where is IREDA Headquarters?

IREDA Headquarters is in New Delhi

What is the salary for an Additional General Manager?

Rs.100000 – 260000/- is the salary for an Additional General Manager

What is the age limit for a General Manager?

55 years is the age limit for a General Manager

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here