Kallakurichi DHS Recruitment 2024 Apply for 32 Multipurpose Worker posts

0
49
Tamil Nadu Govt Jobs 2024, Kallakurichi DHS Notification 2024, Kallakurichi DHS Recruitment 2024, Kallakurichi DHS recruitment 2024 notification PDF
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Whatsapp Channel Join Now

Kallakurichi DHS Recruitment 2024: கள்ளக்குறிச்சி மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)தில் AYUSH Doctor (Siddha), Dispenser (Siddha), Therapeutic Assistant (Siddha) (Male), Multipurpose Worker (Siddha), Multipurpose Worker (Unani), Multipurpose Worker (Yoga & Naturopathy) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 32 காலியிடங்கள் உள்ளன. BSMS/ D.Pharm/ Diploma/ 10வது/ 12வது/ 8வது முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 09.02.2024  முதல் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kallakurichi.nic.in/ மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17.02.2024 மாலை 05.45 மணிக்கு.

Contents

Kallakurichi DHS Recruitment 2024 Full Details

நிறுவன பெயர்Kallakurichi DHS
வேலை வகைTamil Nadu Govt Jobs 
பதவியின் பெயர்AYUSH Doctor (Siddha), Dispenser (Siddha), Therapeutic Assistant (Siddha) (Male), Multipurpose Worker (Siddha), Multipurpose Worker (Unani), Multipurpose Worker (Yoga & Naturopathy)
காலியிடம்32
வேலை இடம்Kallakurichi
விண்ணப்பிக்கும் முறைOffline   
தொடக்க தேதி09.02.2024 
கடைசி தேதி17.02.2024 
அதிகாரப்பூர்வ இணையதளம்https://kallakurichi.nic.in/ 

Kallakurichi DHS Recruitment 2024 Vacancy Details

வ.  எண்பதவியின் பெயர்காலியிடம்
1.AYUSH Doctor (Siddha)02
2.Dispenser (Siddha)03
3.Therapeutic Assistant (Siddha) (Male)01
4.Multipurpose Worker (Siddha)05
5.Multipurpose Worker (Unani)01
6.Multipurpose Worker (Yoga & Naturopathy)01
7.Cemonc Security Guard01
8.Hospital Worker04
9.Social Worker01
10.Physiotherapist01
11.Security02
12.Counselor01
13.Sanitary Worker03
14.Speech Therapist01
15.OT Assistant01
16.Radiographer01
17.Lab Tech Gr III01
18.Health Inspector Gr.l] (MTM)01
19.Auxiliary Nurse Midwifery (ANM)01
 மொத்தம்32

Kallakurichi DHS Recruitment 2024 Educational Qualification Details

வ.  எண்பதவியின் பெயர்கல்வி தகுதி
1.AYUSH Doctor (Siddha)BSMS 
2.Dispenser (Siddha)D.Pharm Integrated Pharmacist 
3.Therapeutic Assistant (Siddha) (Male)HSC / SSLC / Nursing Therapist Course 
4.Multipurpose Worker (Siddha)8வது தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
5.Multipurpose Worker (Unani)8வது தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
6.Multipurpose Worker (Yoga & Naturopathy)8வது தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
7.Cemonc Security Guard8வது தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
8.Hospital Worker8வது தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
9.Social WorkerMSW (Master of Social Worker)
10.PhysiotherapistBachelor of Physiotherapist 
11.Security8வது தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
12.CounselorB.A in Psychology
13.Sanitary Worker8வது தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
14.Speech TherapistTraining young deal and hearing Handicapped – Diploma from RCI Recognized Institute
15.OT AssistantThree months OT Technician Course from a recognized Institution
16.RadiographerB.SC Radiography
17.Lab Tech Gr IIIH.S.C with DMLT
18.Health Inspector Gr.l] (MTM)H.S.C with Multipurpose Health Worker Course
19.Auxiliary Nurse Midwifery (ANM)1) 15.11.2012 தேதிக்கு முன் SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்  மற்றும் 15.11.2012 தேதிக்குப்பின் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.2) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் 18 மாதங்கள் (15.11.2012 க்கு முன்) & 24 மாதங்கள் 15.11.2012 அன்று DPH & PM, சென்னை வழங்கும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (பெண்) பயிற்சிப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.3) TNMC(Tamilnadu Nurses and Midwives Council)   வழங்கிய பதிவுச் சான்றிதழைக் கொண்டிருக்க வேண்டும். 

Kallakurichi DHS Recruitment 2024 Age Limit 

வ.எண்பதவியின் பெயர்வயது வரம்பு
1.AYUSH Doctor (Siddha)18 years – 32 years
2.Dispenser (Siddha)18 years – 32 years
3.Therapeutic Assistant (Siddha) (Male)18 years – 32 years
4.Multipurpose Worker (Siddha)35 years
5.Multipurpose Worker (Unani)35 years
6.Multipurpose Worker (Yoga & Naturopathy)35 years
7.Cemonc Security Guard50 years
8.Hospital Worker35 years
9.Social Worker35 years
10.Physiotherapist35 years
11.Security35 years
12.Counselor35 years
13.Sanitary Worker35 years
14.Speech Therapist35 years
15.OT Assistant45 years
16.Radiographer35 years
17.Lab Tech Gr III35 years
18.Health Inspector Gr.l] (MTM)35 years
19.Auxiliary Nurse Midwifery (ANM)35 years

Kallakurichi DHS Recruitment 2024 Salary

வ.எண்பதவியின் பெயர்சம்பளம்
1.AYUSH Doctor (Siddha)Rs. 40,000/- per month
2.Dispenser (Siddha)Rs. 750/- per day
3.Therapeutic Assistant (Siddha) (Male)Rs. 15,000/- per month
4.Multipurpose Worker (Siddha)Rs. 300/- per day
5.Multipurpose Worker (Unani)Rs. 300/- per day
6.Multipurpose Worker (Yoga & Naturopathy)Rs. 300/- per day
7.Cemonc Security GuardRs. 8,500/- per month
8.Hospital WorkerRs. 8,500/- per month
9.Social WorkerRs. 23,800/- per month
10.PhysiotherapistRs. 13,000/- per month
11.SecurityRs. 8,500/- per month
12.CounselorRs. 18,000/- per month
13.Sanitary WorkerRs. 8,500/- per month
14.Speech TherapistRs. 17,000/- per month
15.OT AssistantRs. 11,200/- per month
16.RadiographerRs. 13,300/- per month
17.Lab Tech Gr IIIRs. 13,000/- per month
18.Health Inspector Gr.l] (MTM)Rs. 14,000/- per month
19.Auxiliary Nurse Midwifery (ANM)Rs. 14,000/- per month

Kallakurichi DHS Recruitment 2024 Selection Process

  • தகுதி பட்டியல் 
  • நேர்காணல்

Kallakurichi DHS Recruitment 2024 Apply Procedure

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://kallakurichi.nic.in/ என்ற முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
  • நிரப்பப்பட்ட விண்ணப்பங்களுடன் தங்களது நகல் சான்றிதழ்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
  • விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 17.02.2024 மாலை 05.45 மணிக்கு. · 

அஞ்சல் முகவரி:

 உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,

 மாவட்ட நலவாழ்வு சங்கம்,

துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

தண்டலை ரோடு, பெருவங்கூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் – 606 213.

முக்கியமான தேதிகள் (Important Dates)

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி09.02.2024
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி17.02.2024 @ 05.45 p.m

முக்கியமான இணைப்பு

Kallakurichi DHS Official WebsiteClick Here
Kallakurichi DHS Official Notification & Application Form PDFClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here