Krishnagiri DHS Recruitment 2024: Apply for 37 Multipurpose Worker posts and other post

0
50
Krishnagiri DHS Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Whatsapp Channel Join Now

Krishnagiri DHS Recruitment 2024: கிருஷ்ணகிரி மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS)தில் AYUSH Doctor (NRHM scheme), AYUSH Doctor (NAM scheme), Therapeutic Assistant, Multipurpose Worker, Lab Technician Grade – II, Pharmacist (Siddha), Dispenser ஆகிய பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 37 காலியிடங்கள் உள்ளன. D.Pharm/ DMLT/ BHMS/ BSMS/ Diploma/ 8வது முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 12.02.2024  முதல் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://krishnagiri.nic.in/ மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 21.02.2024 மாலை 05.00 மணிக்கு.

Contents

Krishnagiri DHS Recruitment 2024 Full Details

நிறுவன பெயர்கிருஷ்ணகிரி மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) 
வேலை வகைTamil Nadu Govt Jobs 
பதவியின் பெயர்AYUSH Doctor (NRHM scheme), AYUSH Doctor (NAM scheme), Therapeutic Assistant, Multipurpose Worker, Lab Technician Grade – II, Pharmacist (Siddha), Dispenser
காலியிடம்37
வேலை இடம்கிருஷ்ணகிரி
விண்ணப்பிக்கும் முறைOffline   
தொடக்க தேதி12.02.2024 
கடைசி தேதி21.02.2024 
அதிகாரப்பூர்வ இணையதளம்https://krishnagiri.nic.in/ 

Krishnagiri DHS Recruitment 2024 Vacancy Details

வ.  எண்பதவியின் பெயர்காலியிடம்
1.AYUSH Doctor (NRHM scheme)02
2.AYUSH Doctor (NAM scheme)02
3.Pharmacist (Siddha)01
4.Dispenser08
5.Therapeutic Assistant02
6.Multipurpose Worker10
7.Lab Technician Grade – II12
 மொத்தம்37

Krishnagiri DHS Recruitment 2024 Educational Qualification

வ.  எண்பதவியின் பெயர்கல்வி தகுதி
1.AYUSH Doctor (NRHM scheme)BHMS/ BSMS
2.AYUSH Doctor (NAM scheme)BHMS/ BSMS
3.Pharmacist (Siddha)Integrated Pharmacist/ D.Pharm
4.DispenserIntegrated Pharmacist/ D.Pharm
5.Therapeutic AssistantDiploma in Nursing Therapist course
6.Multipurpose Workerதமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் அல்லது 8வது தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்  
7.Lab Technician Grade – IIDMLT

Krishnagiri DHS Recruitment 2024 Age Limit Details

வ.எண்பதவியின் பெயர்வயது வரம்பு
OCBC/ MBCSC/ST
1.AYUSH Doctor (NRHM scheme)32 yrs34 yrs37 yrs
2.AYUSH Doctor (NAM scheme)32 yrs34 yrs37 yrs
3.Pharmacist (Siddha)32 yrs34 yrs37 yrs
4.Dispenser32 yrs34 yrs37 yrs
5.Therapeutic Assistant32 yrs34 yrs37 yrs
6.Multipurpose Worker59 years
7.Lab Technician Grade – II59 years

Krishnagiri DHS Recruitment 2024 Salary Details

வ.எண்பதவியின் பெயர்சம்பளம்
1.AYUSH Doctor (NRHM scheme)Rs. 34,000/- 
2.AYUSH Doctor (NAM scheme)Rs. 40,000/-
3.Pharmacist (Siddha)Rs. 22,500/-
4.DispenserRs. 750/- per day
5.Therapeutic AssistantRs. 15,000/-
6.Multipurpose WorkerRs. 300/- per day
7.Lab Technician Grade – IIRs. 13,000/-

Krishnagiri DHS Recruitment 2024 Selection Process

  • தகுதி பட்டியல் 
  • நேர்காணல்

Krishnagiri DHS Recruitment 2024 Apply Procedure

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://krishnagiri.nic.in/ என்ற முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
  • நிரப்பப்பட்ட விண்ணப்பங்களுடன் தங்களது நகல் சான்றிதழ்களையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விரைவு தபால் (Speed Post) மூலம் அனுப்பவும்.
  • விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி நாள் 21.02.2024 மாலை 05.00 மணிக்கு. ·  

Postal Address:

துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்,

மாவட்ட நலவாழ்வு சங்கம், 

மாவட்ட ஆட்சியரக பின்புறம்,

வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில், ராமபுரம் அஞ்சல், கிருஷ்ணகிரி – 635115.

முக்கியமான தேதிகள் (Important Dates) 

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி12.02.2024
விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி21.02.2024 @ 05.00 p.m

முக்கியமான இணைப்பு

Krishnagiri DHS Official WebsiteClick Here
Krishnagiri DHS Official Notification & Application Form PDFClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here