DSSC Recruitment 2023 : 10th / 12th படித்திருந்தால் போதும்… Defence Services Staff College ல் வேலை வாய்ப்பு… 44 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன…

0
3847
DSSC Recruitment 2023
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Whatsapp Channel Join Now

DSSC Recruitment 2023 : Nilgiris ல் உள்ள Defence Services Staff College பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 44 காலியிடங்கள் உள்ளன. 10th /12th முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.dssc.gov.in/  இலிருந்து விண்ணப்பப் படிவத்தை 02.09.2023 முதல் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 23.09.2023.

Contents

DSSC ஆட்சேர்ப்பு 2023 முழு விவரங்கள்

நிறுவன பெயர்Defence Services Staff College 
வேலை வகைCentral Government Job
பதவியின் பெயர்Stenographer, LDC, Civilian Motor Driver, Sukhani, Fireman, Cook, Technical Assistant, Multi-tasking staff
காலியிடம்44
வேலையிடம்Wellington, Nilgiris
விண்ணப்பிக்கும் முறைOffline (Postal)
தொடக்க தேதி02.09.2023
கடைசி தேதி23.09.2023
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.dssc.gov.in/ 

DSSC ஆட்சேர்ப்பு 2023 காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1Stenographer Grade II04
2Lower Division Clerk07
3Civilian Motor Driver (Ordinary Grade)05
4Sukhani01
5Fireman16
6Cook03
7Technical Attendant – Printing Machine Operator01
8Multi Tasking Staff – Office & Training07
மொத்தம்44

DSSC ஆட்சேர்ப்பு 2023 கல்வி தகுதி விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி 
1Stenographer Grade II12th pass
2Lower Division Clerk
3Civilian Motor Driver (Ordinary Grade)
4Sukhani
5Fireman10th pass
6Cook12th pass
7Technical Attendant – Printing Machine Operator10th pass
8Multi Tasking Staff – Office & Training

DSSC ஆட்சேர்ப்பு 2023 சம்பள விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்சம்பளம் 
1Stenographer Grade IIRs.25,500 – 81,100/-
2Lower Division ClerkRs.19,900 – 63,200/-
3Civilian Motor Driver (Ordinary Grade)
4Sukhani
5Fireman
6Cook
7Technical Attendant – Printing Machine OperatorRs.18,000 – 56,900/-
8Multi Tasking Staff – Office & Training

DSSC ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்வயது வரம்பு 
1Stenographer Grade II18 to 27 years
2Lower Division Clerk
3Civilian Motor Driver (Ordinary Grade)
4Sukhani18 to 25 years
5Fireman18 to 27 years
6Cook18 to 25 years
7Technical Attendant – Printing Machine Operator
8Multi Tasking Staff – Office & Training

DSSC ஆட்சேர்ப்பு 2023 தேர்வு செய்யும் முறை

  • எழுத்து தேர்வு
  • திறன் / உடல் சோதனை

DSSC ஆட்சேர்ப்பு 2023 விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை

DSSC ஆட்சேர்ப்பு 2023  விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • 23.09.2023 அன்று அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

 அஞ்சல் முகவரி

To

The Commandant

Defence Services Staff College

Wellington

Nilgiris – 643 231

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்

விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி02.09.2023
விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி23.09.2023

முக்கிய இணைப்புகள்

DSSC Official WebsiteClick Here
DSSC Career PageClick Here
DSSC Official Notification & Application FormClick Here

Recent Job Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here