18,000/- ரூபாய் சம்பளத்தில் சென்னை One Stop Centre இல் வேலைவாய்ப்பு !! கம்ப்யூட்டர் சார்ந்த பட்டப்படிப்பு அல்லது சமூகப்பணி சார்ந்த பட்டப்படிப்பு படித்திருந்தால் போதும்…

0
812
Chennai OSC Recruitment 2023

OSC Recruitment 2023 : Chennai One Stop Centre (OSC) IT Administrator, Case Worker மற்றும் Multipurpose helper போன்ற பல்வேறு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது சமூகப் பணியில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 4 காலியிடங்கள் உள்ளன. 

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://chennai.nic.in/  இலிருந்து விண்ணப்பப் படிவத்தை 17.08.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி 05.09.2023

இந்த கட்டுரையில் சென்னை OSC ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, சம்பள விவரங்கள், தேர்வு செயல்முறை மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறை போன்ற விவரங்கள் உள்ளன.

Contents

OSC ஆட்சேர்ப்பு 2023 முழு விவரங்கள்

நிறுவன பெயர்One Stop Centre (OSC)
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர்IT Administrator, Case Worker, Multipurpose Helper
காலியிடம்04
வேலை இடம்Chennai
விண்ணப்பிக்கும் முறை Offline (Postal)
தொடக்க தேதி17.08.2023
கடைசி தேதி05.09.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்https://chennai.nic.in/ 

காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம் 
1IT Administrator01
2Case Worker02
3Multipurpose Helper01
மொத்தம்04

கல்வித் தகுதி / பிற தகுதிகள் 

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி / பிற தகுதிகள் 
1IT Administratorவிண்ணப்பதாரர்கள் கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ / B.Sc / B.E. / B.Tech முடித்திருக்க வேண்டும்.
2Case Workerவிண்ணப்பதாரர்கள் சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
3Multipurpose Helperஏதாவது ஒரு அலுவலகத்தில் பணி புரிந்த அனுபவம் இருக்க வேண்டும்விண்ணப்பதாரர் சமையல் தெரிந்தவராக இருக்க வேண்டும்உள்ளுறை சேர்ந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் 

சம்பள விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்சம்பளம்
1IT AdministratorRs.18,000/- per month
2Case WorkerRs.15,000/- per month
3Multipurpose HelperRs.6400/- per month

தேர்வு செய்யும் முறை

  • நேர்காணலில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்ப கட்டணம் ஏதுமில்லை

விண்ணப்பிக்கும் முறை

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்
  • விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்
  • விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்
  • 05.09.2023 அன்று அல்லது அதற்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பவும்.

Postal Address

To

மாவட்ட சமூக நல அலுவலகம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

8th தளம், சிங்காரவேலர் மாளிகை

ராஜாஜி சாலை

சென்னை – 01

முக்கிய தேதிகள்

விண்ணப்ப படிவத்தை அனுப்புவதற்கான தொடக்க தேதி17.08.2023
விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி05.09.2023

முக்கிய இணைப்புகள்

Chennai District Official WebsiteClick Here
Chennai OSC Official NotificationClick Here
Chennai OSC Application FormClick Here

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

விண்ணப்பிக்கும் முறை என்ன?

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பப் படிவத்தை அனுப்பலாம்

விண்ணப்பிக்க தகுதியுடையவர் யார்?

கணினி அறிவியல் மற்றும் சமூகப் பணிகளில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்

IT Administrator க்கு எவ்வளவு சம்பளம்?

IT Administrator க்கு ரூ.18,000/- சம்பளம்

எப்போது விண்ணப்பிக்க ஆரம்பிக்கலாம்?

17.08.2023 முதல் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப படிவத்தை அனுப்ப கடைசி தேதி எப்போது?

விண்ணப்பப் படிவத்தை அனுப்ப 05.09.2023 கடைசித் தேதியாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here