ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்… State Bank of India வில் 15,000/- உதவித்தொகையுடன் அப்பரண்டிஸ் வேலைவாய்ப்பு… SBI Recruitment 2023 பற்றிய விவரங்கள் இதோ !!!
SBI Recruitment 2023 : State Bank of India (SBI) அப்ரண்டிஸ் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். 6160 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.co.in/ மூலம் 01.09.2023 முதல் 21.09.2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இது ஒரு வருட கால பயிற்சியாகும்.