Computer Science படித்த பட்டதாரியா நீங்கள் ??? TNeGA வில் வேலை வாய்ப்பு !!! 11.09.2023 க்குள் அப்ளை பண்ணிடுங்க…

0
1836
TNeGA Recruitment 2023
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

TNeGA Recruitment 2023 :Tamil Nadu e-Governance Agency (TNeGA) தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கான e-District Manager பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள்

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnega.tn.gov.in/  மூலம் 21.08.2023 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 11.09.2023. 8 காலியிடங்கள் உள்ளன.

இந்த கட்டுரையில் TNeGA ஆட்சேர்ப்பு 2023 க்கு தேவையான பதவியின் பெயர், காலியிட விவரங்கள், கல்வித் தகுதிகள், வயது வரம்பு, தேர்வு செயல்முறை, விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் உள்ளன.

Contents

TNeGA ஆட்சேர்ப்பு 2023 முழு விவரங்கள்

நிறுவன பெயர்Tamil Nadu e-Governance Agency (TNeGA)
வேலை வகைTamilnadu Government Job
பதவியின் பெயர்e-District Manager
காலியிடம்08
வேலை இடம்Kancheepuram, Namakkal, Nagapattinam, Perambalur, Trichy, Tiruppur, Vellore, Vilupuram
விண்ணப்பிக்கும் முறைOnline
தொடக்க தேதி21.08.2023
கடைசி தேதி11.09.2023
அதிகாரப்பூர்வ இணையதளம்http://www.tnega.tn.gov.in/

காலியிட விவரங்கள்

வ.எண்பதவியின் பெயர்காலியிடம்
1e-District Manager08

 

மாவட்ட வாரியான காலியிட விவரங்கள்

வ.எண்மாவட்டம்காலியிடம்
1Namakkal01
2Nagapattinam01
3Perambalur01
4Trichy01
5Tiruppur01
6Vellore01
7Vilupuram01
8Kancheepuram01
மொத்தம்08

கல்வித் தகுதி / பிற தகுதிகள்

வ.எண்பதவியின் பெயர்கல்வி தகுதி / பிற தகுதிகள்
1e-District Manager● விண்ணப்பதாரர்கள் பி.இ / பி.டெக் கணினி அறிவியல் பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொடர்பு தொழில்நுட்பம் முடித்திருக்க வேண்டும்.● மற்ற பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்● அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

 

வயது எல்லை

● விண்ணப்பதாரர்களின் வயது 01.06.2023 தேதியின்படி 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

● ஆன்லைன் தேர்வு

● சான்றிதழ் சரிபார்ப்பு

 

விண்ணப்ப கட்டணம்

● விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.250/- செலுத்த வேண்டும்

● நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்

● ஆஃப்லைன் கட்டண முறை ஏற்றுக்கொள்ளப்படாது

விண்ணப்பிக்கும் முறை

● மேலே உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் 21.08.2023 முதல் 11.09.2023 வரை TNeGA இணையதளத்தில் வழங்கப்பட்ட இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

● வேறு எந்த விண்ணப்ப முறையும் ஏற்றுக்கொள்ளப்படாது

முக்கிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி21.08.2023
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி11.09.2023
தேர்வு தேதி24.09.2023

முக்கிய இணைப்புகள்

TNeGA Official WebsiteClick Here
TNeGA Career PageClick Here
TNeGA Official NotificationClick Here
TNeGA Online Application FormClick Here

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. TNeGA இல் சேருவது எப்படி?

TNeGA ஆட்சேர்ப்பு Written Exam மற்றும் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படும்

2. TNeGA இன் முழு வடிவம் என்ன?

TNeGA என்பது TamilNadu e-Governance Agency யைக் குறிக்கிறது

3. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவி என்ன?

e-District Manager என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பதவியாகும்

4. விண்ணப்பக் கட்டணம் என்ன?

விண்ணப்பக் கட்டணம் ரூ.250/-

5. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?

ஆன்லைனில் விண்ணப்பிக்க 11.09.2023 கடைசித் தேதியாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here